#BREAKING: வடகிழக்கு பருவமழை – செப்.26-ல் முதல்வர் ஆலோசனை!

Default Image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செப்டம்பர் 26-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செப்டம்பர் செப்.26-ல் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மழைநீர் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்