BREAKING NEWS: இருதரப்பினர் இடையே மோதல்! பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு
இருதரப்பினர் மோதலை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ்.