தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் காரிபட்டியில் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் .இவர் மீது பல வழக்குகள் உள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்காத கதிர்வேலை தேடி போலீஸ் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கதிர்வேலை சுற்றிவளைக்கப்பட்ட போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார்.
ஆய்வாளரை தாக்கிய கதிர்வேல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தில் கதிர்வேல் உயிரிழந்தார்.இதுவரை 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…