BREAKING NEWS: நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!
கடலூரில் உள்ள நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
பணி நேரம் குறைப்பு, பணியிட மாற்றத்தால் விரக்தியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 25 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள், என்.எல்.சிக்கு நிலத்தை வழங்கியதால், ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.என்.எல்.சி. சுரங்கம் முன் வைத்து விஷம் குடித்த 25 பேரும், நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.