BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்து பணிமனைக்கு..!பெட்ரோல் குண்டுவீச்சு..!!உச்சகட்ட பதற்றம்..!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்க்காக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கிப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடியில் அரசு பேருந்து பணிமனைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்