Breaking news: தமிழிசை ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு.!

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு அடைந்து உள்ளனர்
தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழியும் சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்து வருகிறார்கள் .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024