Breaking News: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வரவுள்ளார் ..
தி மு க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமா உள்ள நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க காவேரி மருத்துவமனை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.