தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளியை மூடலாம் உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ராஜு என்பவர் வழக்கு தொடர்ந்தார் இதனை விசாரதித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி உரிமத்தை ரத்து செய்யலாம் -என்றும் 6 முதல் 14 வயது மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருப்பதை தெரியவேண்டும் என்றனர் .
இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர் .
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…