BREAKING NEWS:ஸ்டேர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு..!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு..!
தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக இருந்தது.
தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்ந்துள்ளது
இந்நிலையில் ஸ்டேர்லைட் ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்