breaking news:மீண்டும் முடங்குகிறதா தமிழ்நாடு!போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!
மீண்டும் பஸ் வேலை நிறுத்தம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு
10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்கவுள்ளதாக தொமுச அறிவிப்பு
2 வார நோட்டீஸ் – க்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடைபெறும்
ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.