BREAKING NEWS:மாணவர்களுக்கு ஓர் மிக மிக மகிழ்சியான செய்தி! அரசு புதிய உத்தரவு..!
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.
மேலும் அவர் கூறும் போது அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக பல்வேறு தொழில் முனைவோருடன் கலந்து ஆலோசிக்கபட்டுள்ளது எனவே தன இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்
இந்த அறிவிப்பு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறினார் .