BREAKING NEWS:பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்!

Published by
Venu

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க  உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு விவரம்: 

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்றும்  மத்திய அரசின் வரைவு அறிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.வரைவு செயல் திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.மேலும் காவிரி ஆணைய தலைமையகம் டெல்லியில் அமையும் என்றும் தெரிவித்துள்ளது. ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை  ஏற்றது உச்சநீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி! 

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

4 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

4 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

6 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

6 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

7 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

8 hours ago