Breaking News:நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி ரங்கராஜன் மனு

Default Image

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வினாக்களில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக உள்ளன என்று  மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்