தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் டெல்லிஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கையில் உண்மை தன்மை இருக்காது எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இதனை ஏற்ற டெல்லிஉயர்நீதி மன்றம் தேசிய மனிதஉரிமை ஆணையம் வரும் 29ம் தேதி பரிசீலனையை எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…