தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் போரட்டங்களும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதாலும் மற்றும் 3 மாவட்டங்களில் இணையதள சேவை தூண்டிப்பாலும் பல்கழை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி ,நெல்லை கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.3 மாவட்டங்களில் அமைதி திரும்பிய அடுத்த 3 நாளிலுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…