BREAKING NEWS:கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை துவங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
விரும்பிய பாடப்பிரிவில் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க ஏதுவாக கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை துவங்க வேண்டும்
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை..