BREAKING NEWS:அப்போலோ மருத்துவமணையில் இருந்த ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவு பட்டியல் வெளியீடு..!!!

Published by
kavitha

அப்போலோ மருத்துவமணையில் இருந்த போது ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவு பட்டியல் ஆறுமுகசாமி ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது அதில்

தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவு பட்டியலை வெளியிட்டது ஆறுமுகசாமி ஆணையம்.

  • அதன்படி 2016 ஆக.2ம் தேதி ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவு பட்டியலை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்துள்ளார்.அதில்
  • காலையில் ஒன்றரை இட்லி,4 ரொட்டி துண்டுகள்,காபி,இளநீர்,ஆப்பிள்,பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார்.
  • மதிய உணவாக சாதம்,தயிர்,முலாம்பழம் சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார்.
  • இரவு உணவாக உலர் பழங்கள்,இட்லி,உப்புமா,தோசை,ரொட்டி,பால் சாப்பிடுவதாக எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நலத்தை கவனித்த மருத்துவர் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

14 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

53 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago