#BREAKING : சென்னைக்கு புதிய ஆட்சியர் நியமனம்..! தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு..!
சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணா நியமனம்.
சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.