தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒத்துக்காட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி நேரத்தில் தமிழகத்தில் விமான சேவைகள் விரிவாக்கம் குறித்து திமுக எம்பி வில்சன் எழுப்பிருந்தார். இதற்கு பதில் கூறிய மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் ஹர்தீப் சிங், தமிழகத்துக்கு ரூ.195 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி 5 இடங்களில் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கும், விமான நிலையம் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, தஞ்சை, நெய்வேலி, வேலூர், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் விமான சேவைகளை தொடர்ந்து இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சேலத்திற்கு ரூ.35, தஞ்சைக்கு ரூ.50, நெய்வேலிக்கு ரூ.30, வேலூருக்கு ரூ.44 மற்றும் ராமநாதபுரத்துக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதில் சில விமான நிலையங்கள் தற்போது இயக்கத்தில் உள்ளன. பல இயக்கத்திலேயே இல்லை. இயக்கத்தில் இருக்கும் விமான நிலையத்தில் கூட தேவையான வசதி இல்லை. இதனால் தமிழகத்தில் விமான நிலையம் விரிவாக்கம், புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…