#Breaking: நீட் தேர்வு உள்ஒதிக்கீடு – அறிக்கை தாக்கல்.!
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பு.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு எவ்வளவு என்பது பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஒரு குழுவை தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டது. இதையெடுத்து, இன்று கலையரசன் தலைமையிலான குழு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.