ஆங்கில ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணை திரும்பப்பெறப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்து அரசாணை திரும்பப் பெறப்படும். ஊர் பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு குறித்து அரசாணை வாபஸ் பெறுவதாக ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
நிபுணர்களை வைத்து ஆங்கில உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு பின்னர் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
Vellore இனி Veeloor இல்லை; Vellore தான்.
ADAYAR இனி ADAIYAARU இல்லை; ADAYAR தான் .
PALAR இனி PAALAARU இல்லை; PALAR தான்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…