BREAKING: விழுப்புரத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று.!

Published by
Dinasuvadu desk

இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாக பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்ற பலருக்கும்  தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 20 பேரும் கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறி வாங்கி வந்து  விழுப்புரத்தில் விற்பனை செய்தவர்கள். இந்நிலையில், மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால், விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. நேற்று விழுப்புரத்தில் 33 பேருக்கு பாதிப்பு புதியதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…

24 minutes ago

சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…

1 hour ago

‘மகாராணி’ ஸ்மிருதி மந்தனா… மகளிர் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை.!

குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…

1 hour ago

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியா? அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி!

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…

2 hours ago

மாதந்தோறும் பணம் அனுப்பிய அரசு… சன்னி லியோன் – ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…

2 hours ago

விலையில் மாற்றமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…

3 hours ago