தமிழகத்தில், ஜூலை 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து, தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுங்களுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாக தமிழகத்தில் மேலும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில், மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர் பிற துறைகளில் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…