#breaking: பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதிய உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பஞ்சாயத்து தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு மூலம் தமிழக்தில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Recent Posts

INDvAUS: அபார பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை!

INDvAUS: அபார பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை!

பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …

50 minutes ago

சுடச்சுட ரெடியாகும் ‘குட் பேட் அக்லி’… வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…

56 minutes ago

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ…

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

1 hour ago

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

2 hours ago

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…

2 hours ago