ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
“மோடி பொங்கல்” நிகழ்ச்சி நடத்த பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் “மோடி பொங்கல்” விழா நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது என கூறப்படுகிறது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…