#Breaking : குடும்பத்துடன் வாக்களிக்க வந்த மு.க.ஸ்டாலின்…! வரிசையில் காத்திருப்பு…!

தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக மக்களோடு மக்களாய் வரிசையில் நிற்கும் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன், சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். இவர் தனது ஜனநாயக கடைமையை ஆற்றுவதற்காக மக்களோடு மக்களாய் வரிசையில் நிற்கிறார்.