மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் குற்றசாட்டு.
மருத்துவ நுழைவு தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக, அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், அதிகமானோர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், மருத்துவ கல்லூரியில் பயில்வது என்பது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில், இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார்.
இதற்கு எதிராக, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றசாட்டியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…