#BREAKING:அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு.!

Published by
murugan

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு.

கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15-ம் தேதி தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

17 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

47 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

2 hours ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

9 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

10 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

11 hours ago