மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 101.1 அடியாக உள்ளது என்பதால் 12ம் தேதி திறக்க முடிவு.
நடப்பாண்டு குருவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தஞ்சை பூதலூரில் ரூ.90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசியா அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் கூறுகையில், கடைமடை வரை காவிரி நீர் சென்றடையும் வகையில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 101.1 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 67 டி.எம்.சியாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…