#BREAKING: நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ சேவை நீட்டிப்பு .!

Published by
murugan

மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு.

சமீபத்தில் மத்திய அரசு நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில் மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் தொடங்கி இரவு 8 மணி வரை இயங்கி வந்தது. தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: #metro

Recent Posts

லீக்கான நடிகைகள் பற்றிய ‘அந்த’ தேடல்…மௌனம் கலைத்த ரியான் பராக்!

சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக…

13 minutes ago

சென்னையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை :  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னைக்கு வருகை தந்த நிலையில்,…

14 minutes ago

கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…

2 hours ago

AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…

2 hours ago

கேமிங் பிரியர்களே உங்களுக்கு தான்! Realme P3 Pro -வின் சிறப்பு அம்சங்கள்!

டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…

3 hours ago

காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்., நாங்கள் தனித்து நிற்கிறோம்! மம்தா அதிரடி முடிவு!

கொல்கத்தா :  தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான…

3 hours ago