மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆர்.கே ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான முதல் கட்ட திட்ட அறிக்கை காவிரி ஆணையத்திடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ,கர்நாடகாவின் மேகதாது அணை கோரிக்கை குறித்து ஆணையம் பரிசீலிக்கவில்லை.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…