#Breaking : மாண்டஸ் புயல் எதிரொலி : கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை.!

Default Image

மாண்டஸ் புயல் எதிரொலியால் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியால் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்