#Breaking: மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!!

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக ஏற்கனவே பாராட்டு தெரிவித்த நிலையில் கமல் சந்திக்கிறார். தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார் கமல்ஹாசன்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025