கூட்டணி வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். அதில், ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டிடமுடியாது எனவும் இருப்பினும் கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அதனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக…
சென்னை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னைக்கு வருகை தந்த நிலையில்,…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…