#BREAKING: வேலூர் அருகே லேசான நில அதிர்வு…!

வேலூரிலிருந்து 50கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு.
வேலூர் அருகே சில இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சித்தூரில் ஏற்பட்ட நில அதிர்வு வேலூர் அருகே சில இடங்களில் உணரப்பட்டது. வேலூரிலிருந்து 50 கிலோமீட்டர் மேற்கு- வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025