#BREAKING: மே 10-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொரின் இரண்டாவது அமர்வு மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை என்பரால் 6 முதல் 10 வரை நடத்த அலுவல் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, 6ம் தேதி நீர்வளத்துறை, 7ம் தேதி நகராட்சி நிர்வாகம், 8ம் தேதி கூட்டுறவுத்துறை என்றும் 11, 12 தேதிகளில் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025