#Breaking : ‘உழைப்புக்கு மதிப்பில்லை’ – வன்னியர் சங்க செயலாளர் வைத்தி பதவி விலகல்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார்.
மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், உழைப்புக்கு மதிப்பில்லா, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு’ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், ஜெயங்கொண்டான் தொகுதி பாமக வேட்பளாக பாலு அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வைத்தி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.