#BREAKING: எம்பி பதவியை ராஜினாமா செய்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் அதிமுகவின் கேபி முனுசாமி. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபோன்று, ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் எம்எல்ஏவாக தேர்வான நிலையில், அவரும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.