உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான வாளையார் மனோஜ்,தங்க இடமும்,உணவும் கிடைக்கவில்லை எனக் கூறி தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவரான கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த நிலையில்,தற்போது தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக,உதகையில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட வாளையார் மனோஜுக்கு உயர்நீதிமன்றம் அறிவுருத்தியிருந்தது.இந்த நிலையில்,தனக்கு இங்கு வருமானம் இல்லாததால் தங்கும் வசதி மற்றும் உணவிற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறி,தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புமாறு உதகை நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை,உதகை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்,இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் கண்டு வந்த நிலையில், இப்பொது தொடர்ந்து உயர்ந்து…
சென்னை : மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன்…
சென்னை : கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூல் ரீதியாக இந்திய சினிமாவில் எளிதில் மறந்துவிடமுடியாத சம்பவம்…
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் (MNM) என்ற பெயரை கட்சி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த…
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள்…