திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ வேலுவுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எ.வ வேலுவின் கல்லூரி, வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
சுமார் 20 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எ.வ வேலுவின் இடங்களில் ஐடிரெய்டு நடத்தப்படுகிறது. திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் ரெய்டு நடத்தப்படுகிறது. திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…