தமிழ்நாடு அரசில் உள்ள கட்டடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கான, நேர்முகத் தேர்வு வரும் 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெட்ரா மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் தேர்வாணையம் வலைத்தளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…