#BREAKING: மறைமுகத் தேர்தல் – வெற்றிபெற்றவர்களின் விவரம்

Default Image
  • மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வெளியாகி வருகிறது.  
தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர்,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

திமுக வெற்றி : 

தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக வெற்றி :

தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala