சென்னை தலைமை செயலகத்தில் 61 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு மற்றும் இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை, சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி, அதற்கான அரசாணையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, சுகாதாரத்துறை சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 61 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
பரம்பரை மருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.1000 லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பரம்பரை மருத்துவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…