#BREAKING : தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு

Default Image

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நவ.4,5 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நவ.6-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால், சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்