#BREAKING: சென்னையில் அதிக பாதிப்பு – முதல்வர் விளக்கம்.!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இதையெடுத்து, தமிழக முதல்வர் பழனிச்சாமி மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதில்,  சென்னையில் அதிக பாதிப்பு இருப்பதால் அது குறித்து விளக்கம் அளித்து வருகிறார். சென்னையின் 15 மண்டலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று. சென்னையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் தொற்று பரவ அதிகமாக உள்ளது.

சென்னையில் வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்