சென்னை:உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறைச்சி கடைகளுக்கான விதிகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,இறைச்சி கடைகளுக்கான விதியை அமல்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஊரக வளர்ச்சி இயக்குனருக்கு நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…