சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தலின் போது முன்விரோதம் காரணமாக அர்ஜுன், சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலையை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அர்ஜுன் மற்றும் சூர்யா குடும்பத்தினருக்கு நிவாரண காசோலை வழங்கப்பட்டதையடுத்து, 4 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கும் வரை மதம் ரூ.5,000 உதவித் தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…