திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து 2017-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்துவதற்கான கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து 2017-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் குறைவாக உள்ளதாக கூறியுள்ளனர்.
அரசு உத்தரவை எதிர்த்து திரையரங்குகளின் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 என்று 2017ல் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையங்களில் அதிக கட்டணம் நிர்ணயித்து உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…