#BREAKING: மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.
சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 7-ஆம் தேதி பனங்குடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
#BreakingNews : மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!#TNGovt pic.twitter.com/Av2bqkA8vT
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 5, 2022