#BREAKING: குட் நியூஸ் …எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு.!

Default Image

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 76 குறைந்து ரூ.2,192.50-க்கு விற்பனை ஆகிறது. 19 கிலோ எடை கொண்ட  இந்த வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் இதுவரை ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.

இந்த நிலையில், தற்போது ரூ. 76 குறைந்து ரூ.2,192.50-க்கு விற்பனை ஆகிறது. விலை அதிரடியாக குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School